கிருஷ்ணகிரி அருகே கன்று விடும் விழா.

கிருஷ்ணகிரி அருகே கன்று விடும் விழா.
X
கிருஷ்ணகிரி அருகே கன்று விடும் விழா.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள சமத்துவபுரம் கிராமத்தில் இன்று முதலாம் ஆம் ஆண்டு கன்று விடும் திருவிழா நடந்தது. இந்த விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கன்றுகள் கலந்து கொண்டன. பின்னர் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக கன்றுகளை அவிழ்த்து விடபட்டது. இதில் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் கண்டு களித்தனர்.
Next Story