நல்லம்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

நல்லம்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம்
நல்லம்பள்ளியில் இன்று சனிக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இந்த நிகழ்வில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் தருமபுரி மாவட்டத்தில் டெங்கு பெறுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு தீராமங்கள் நிறைவேறற்றப்பட்டது
Next Story