மத்தூர்: சாலை விபத்தில் உயிரிழந்த குடுப்பத்திற்கு நிதி வழங்கிய எஸ்.பி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் காவல் நிலையத்தில் ரமாமணி என்பவர் முதுநிலை காவலராக பணியாற்றி வந்த பெண் காவலர் சாலை விபத்தில் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் பின்னர். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி ஈமச்சடங்குகாக ஒரு லட்சம் ரூபாய் நிதியை அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார். இதில் ஏராளமான காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
Next Story

