ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதில் நான்கு பேர் பலி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் இன்று காலை பேராண்ட பள்ளி அடுத்த சானமாவு என்ற இடத்தில் லாரி மீது கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி கொண்டதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர் தகவல் இருந்து வந்த அட்கோ போலீசார் உடல்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார் விசாரணையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முகிலன் என்பவர் தனது நண்பர்களுடன் ஓசூரில் இருந்து pகருஷ்ணகிரி நோக்கி காரில் வந்த போது முன்னல் சென்ற லாரி பிரேக் பிடித்தால் கார் லாரி மீது மோதியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
Next Story

