வடுகப்பட்டியில் நாளை மின்நிறுத்தம்!

X
வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளதால், அங்கிருந்து மின் வினியோ கம் பெறும் வடுகப்பட்டி தொழிற் சாலை பகுதிகள், வேலுார், தொட்டியபட்டி, புதுப்பட்டி, அக் கல் நாயக்கன்பட்டி, கத்தலுார், முல்லையூர், திருநல்லுார், சூரியூர், வளதாடிபட்டி, மதயானைப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (13ம் தேதி) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என மின்வாரிய விராலி ஜேம்ஸ் அலெக்ஸாண்டர்தெரி மலை உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.
Next Story

