மழையூர்: ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்

மழையூர்: ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்
X
நிகழ்வுகள்
கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் மழையூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் கனிமவளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இந்நிகழ்வில் புதுகை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன், புதுகை எம்.எல்.ஏ வை.முத்துராஜா, ஒன்றிய செயலாளர் தவ.பாஞ்சாலன், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story