மாட்டுவண்டி பந்தயத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

X
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மாங்குடி ஊராட்சியில் இன்று நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தய போட்டியினை தமிழக பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
Next Story

