கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிபதி மீது அவதூறு பரப்பிய தவெக நிர்வாகி கைது.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிபதி மீது அவதூறு பரப்பிய தவெக நிர்வாகி கைது. பிறந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் பரப்புரை மேற்கொள்ள வந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சார நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவ்வாறு நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை அவதூறாக பரப்பிய திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
Next Story






