மத்திய அமைச்சர் எல்.முருகன் காரமடை அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம்

மத்திய அமைச்சர் எல்.முருகன் காரமடை அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம்
X
மத்திய அமைச்சர் காரமடை கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, பொதுச்செயலாளர் விக்னேஷ், விவசாய அணி செயலாளர் ஆனந்தகுமார், காரமடை நகர தலைவர் சதிஸ்குமார், சாய் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story