எம்எல்ஏவிடம் பெண்கள் சரமாரி கேள்வி

எம்எல்ஏவிடம் பெண்கள் சரமாரி கேள்வி
X
மதுரை சோழவந்தான் தொகுதி எம்எல்ஏவிடம் பெண்கள் நேருக்கு நேராக கேள்விகளை கேட்டனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமச்சியாபுரத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்த கிராமத்திற்கு வந்த வெங்கடேசன் எம் எல் ஏ விடம் கடந்த நான்கு ஆண்டுகளில் எப்போது எங்கள் ஊருக்கு வந்தீர்கள்? என பெண்கள் நேருக்கு நேராக கேள்வி கேட்டதால் அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ போன மாதம் வந்ததாக கூறினார். பெண்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் அளித்த எம்எல்ஏ விரைவில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
Next Story