விமான நிலையத்தில் நடிகை கஸ்தூரி பேட்டி.

விமான நிலையத்தில் நடிகை கஸ்தூரி பேட்டி.
X
மதுரை விமான நிலையத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.
மதுரையில் இன்று (அக்.12) இரவு நடைபெற உள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜகவின் நிர்வாகி நடிகை கஸ்தூரி சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மேற்குவங்கத்தில் பெண் மாநில முதல்வராக இருக்கும்போது பெண்களை பற்றி இரவு தனியாக செல்வது தவறாக கூறுவது நியாயமா என்றார். திருமாவளவன் விவகாரத்தில் இந்த ஆட்சி வழக்கு தொடராது இது குற்றம், பட்ட பகலில் அவ்வளவு பேர் பார்க்கும்போது வீடியோ எடுக்கும் போது அடித்திருக்கிறார்கள் அது ஆணவமா, அடி வாங்கியது ஆணவமா என்றார்.
Next Story