மகாராஜாகடை: அனுமதி இல்லாமல் எருது விடும் விழா நடத்திய மூன்று பேர் மீது வழக்கு

மகாராஜாகடை: அனுமதி இல்லாமல் எருது விடும் விழா நடத்திய மூன்று பேர் மீது வழக்கு
X
மகாராஜாகடை: அனுமதி இல்லாமல் எருது விடும் விழா நடத்திய மூன்று பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகேயுள்ள பூசாரிப்பட்டி. பகுதியில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் நேற்று முன்தினம் அனுமதி இன்றி எருது விடும் விழா நடைபெற்றது. இதுகுறித்து கம்மம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் காளீஸ்வரன் மகராஜகடை போலீசில் புகார் அளித்தார் அதன்பேரில் போலீசார் எருது விடும் நடத்திய தமிழ்வாணன் (28) உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story