ஊத்தங்கரை அருகே மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்.

ஊத்தங்கரை அருகே மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்.
X
ஊத்தங்கரை அருகே மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்.
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகயுள்ள பாப்பனுார் பகுதியை சேர்ந்த அய்யனார் இவருடைய மனைவி ரேவதி(27) இவர் கடந்த 9-ஆம் தேதி அன்று இரவு வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும வீட்டிற்கு வரவில்லை என்ற அவரை கணவர் பல இடங்களில் தேடியும் அவர் இல்லாததால் அதுகுறித்து அவரது கணவர் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் ரேவதி தேடி வருகிறார்கள்.
Next Story