பிடாரி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை!

பிடாரி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை!
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று (அக்.,12) இரவு குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த குத்து விளக்கு பூஜையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். குத்துவிளக்கு பூஜையில் குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீப ஆராதனை காண்பித்து வழிபட்டனர்.
Next Story