புதுக்கோட்டை: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

X
புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தில் 15 அரசு துறைகளில் 46 சேவைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வாகவாசல் பொதுமக்களுக்கு நாளை (அக்.,14) உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாகவாசல் கிராம மைய கட்டடத்தில் நடைபெற உள்ளது. இதில், மகளிர் உரிமைத்தொகை, ரேஷன் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவைக்கு மனு அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Next Story

