கிராம சபை கூட்டத்துக்கு கருப்புக்கொடியுடன் வந்த பெண்கள்

கிராம சபை கூட்டத்துக்கு கருப்புக்கொடியுடன் வந்த பெண்கள்
X
குஜிலியம்பாறை பகுதியில் கிராம சபை கூட்டத்துக்கு கருப்புக்கொடியுடன் வந்த பெண்கள்
திண்டுக்கல் மாவட்ட்டம் குஜிலியம்பாறை அருகே புதுக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பெண்கள் கருப்புக் கொடியுடன் வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் ஊரில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என அவர்கள் குற்றம் சாட்டியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story