கிருஷ்ணகிரி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

X
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் வாராந்திர இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை,சாலை வசதி, உள்ளிட்ட267 பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Next Story

