போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் குழந்தைகள் காப்பகம் திறப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் மற்றும் பர்கூர் எம்.எல்.ஏ மதியழகன் ஆகியோர் குழந்தைகள் காப்பகத்தை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் குழந்தைகள் காப்பகம் சுமார் 15 குழந்தைகள் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிப்காட் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவன உயர்நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

