முனீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு.

முனீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு.
X
மதுரை தெற்கு வாசல் முனீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
மதுரை தெற்கு வாசல் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று (அக்.13) இரவு தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அருள்மிகு முனீஸ்வரர் ஆலய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
Next Story