பர்கூர் அருகேநேர ரேஷன் கடையை திறந்து வைத்த ஆட்சியர்.

பர்கூர் அருகேநேர ரேஷன் கடையை  திறந்து வைத்த ஆட்சியர்.
X
பர்கூர் அருகேநேர ரேஷன் கடையை திறந்து வைத்த ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அஞ்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட கொல்ரூர் பகுதிநேர நியாய விலைக் கடையை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், நேற்று திறந்து வைத்து பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்கள். இதில் ஏராளமானோ பலர் கலந்து கொண்டனர்.
Next Story