தேன்கனிக்கோட்டை அருகே தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள சாரகப்பள்ளிபகுதியை சேர்ந்த வர் அருண் (34) கூலித் தொழிலாளியான. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவருடய மனைவி கோபித்து கொண்டு பெங்களூருவுக்கு 3 குழந்தைகளுடன் சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தளி போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

