கிருஷ்ணகிரி: டூவீலர் மோதி தொழிலாளி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷானவாஸ் (44) தொழிலாளியான. இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக சென்ற டூவீலர் ஷானவாஸ் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

