அரசு ஊழியர் சங்கம் ஊத்தங்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை, தமிழக அரசு உடனடியாக ஜூலை 1 முதல் கணக்கிட்டு வருகின்ற தீபாவளிக்கு முன்பாக நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த பலர் கலந்து கொண்டனர்.
Next Story

