காங்கேயத்தில் அரிமா சங்க அறிமுக கூட்டம்

X
காங்கேயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட பன்னாட்டு அரிமா சங்கத்தின் அறிமுக கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தாராபுரம் அரிமா சங்கத்தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கேயம் அரிமா சங்க தலைவராக ரகுபதி, செயலாளராக ரவி, பொருளாளராக குணசேகரன், அலுவலக செய்லாளராக முருகேசன் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Next Story

