புதுகை: நடுரோட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு!

புதுகை: நடுரோட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு!
X
குற்றச் செய்திகள்
அகரப்பட்டியை சேர்ந்தவர் சசிகலா, இவர் இன்று வேலையின் காரணமாக மோட்டார் சைக்கிளில் மேட்டுதெரு முக்கம் அருகே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் சசிகலாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலையில் செயினை பறித்த திருக்கோகர்ணம் கோவில்பட்டியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story