வழக்கறிஞர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று (அக்.13)உசிலம்பட்டி நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை தாக்கியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், விசிக தலைவர் திருமாவளவனை கைது செய்ய கோரியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத தமிழ்நாடு பாண்டிச்சேரி பார்கவுன்சில்-க்கு கண்டனத்தையும் பதிவு செய்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
Next Story