மின்சாரம் தாக்கியதில் கூலி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் கூலி தொழிலாளி பலி
X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்
மதுரை மாவட்டம் மேலுார் அருகே கருத்தபுளியம்பட்டியை சேர்ந்த அர்ஜுன் (21) என்பவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று (அக்.13) மதியம் கல்லம்பட்டியில் வீட்டு வேலையின் போது கம்பியை இழுக்கவே, கட்டர் மிஷின் மின்சார வயரில் பட்டு அறுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story