பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் துவக்கம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்
இன்று அக்டோபர் 14 தர்மபுரி விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 14/17/19 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான தடகளப் போட்டி துவக்க விழா, தர்மபுரி மாவட்ட ஆட்சி தலைவர் ரெ. சதீஷ், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP ஆகியோர் தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தனர்.இந்த நிகழ்வில், தர்மபுரி நகர மன்ற தலைவர்லட்சுமி மாது,நகர செயலாளர் நாட்டான் மாது உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் என பலர் பங்கேற்றனர்
Next Story