மத்திகிரி பகுதியில் மாநகர நல அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகிரி பகுதியில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் மையத்தில் நேற்று மாநகர நல அலுவலர் டாக்டர் அஜிதா மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் அந்த பகுதியில் சுகாதார பணிகள், குடிநீர், மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Next Story

