ராயக்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் கட்

X
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட ராயக் கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை செப்-15 நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராயக்கோட்டை நகரம், ஒண்ணம்பட்டி, காடுமஞ்சூர், புதுப்பட்டி, முகளுர், கொப்பக்கரை, தேவனம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டம்பட்டி, வேப்பலம்பட்டி, எஸ்.என். ஹள்ளி, முத்தம்பட்டி, தின்னூர், கருக்கன அள்ளி, நல்லூர், தொட்டதிம்மனஅள்ளி, அக்ரஹாரம், லிங்கனம்பட்டி, புதுப்பட்டி, திம்ஜேப்பள்ளி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார்.
Next Story

