தர்மபுரியில் வைரவிழா பூங்கா திறப்பு விழா
தர்மபுரி மாவட்டம் சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து 60 ஆண்டுகள் வைர விழாவை கொண்டாடி வரும் சூழலில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வைர விழா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது இந்த பூங்காவினை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார் இந்த விழாவில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தர்மபுரி எம்பி மணி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உட்பட பல முக்கிய அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story




