போச்சம்பள்ளி: தனியார் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து.

போச்சம்பள்ளி: தனியார் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து.
X
போச்சம்பள்ளி: தனியார் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உற்பத்தி செய்ய படும் உதிரிபாக நிறுவனத்தில் நேற்று இங்கு பழைய சேகரிக்கபடும் பொருட்கள் இருக்கும் இடத்தில் திடீர் என்று தீ பிடித்து கரும்புகை இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறை மற்றும் போலீஸ்சாருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story