அஞ்செட்டி அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்தருந்தவருக்கு காப்பு

அஞ்செட்டி அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்தருந்தவருக்கு காப்பு
X
அஞ்செட்டி அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்தருந்தவருக்கு காப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள ஏத்தக்கிணறு அப்போது அந்த ஊரை சேர்ந்த முருகன் (57) என்பவர் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து வி.ஏ.ஒ. ரஜினி மற்றும் அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். இதில் அவரது வீட்டில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுமதி இன்றி வைத்திருப்து தெரியவந்தது. இது குறித்து வி.ஏ.ஒ. கொடுத்த புகாரின் பேரில் அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவரி டம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்தனர்.
Next Story