மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்க இந்த நிலையில் நேற்று இரவு பாப்பாரப்பட்டி பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையும் இன்று புதன்கிழமை காலை முதலே பாலக்கோடு அருகே பொடுத்தம்பட்டி, கடமடை, நாகதாசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் சீதோஷ நிலை மாற்றம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
Next Story



