சிங்காரப்பேட்டை அருகே ஜவுளி வியாபாரி தற்கொலை

சிங்காரப்பேட்டை அருகே ஜவுளி வியாபாரி தற்கொலை
X
சிங்காரப்பேட்டை அருகே ஜவுளி வியாபாரி தற்கொலை
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை அடுத்த உள்ள பி.சி. நரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25) ஜவுளி வியாபாரியான இவருக்கும் தனது பெற்றோருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் மனமுடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story