குழித்துறை வேலுதம்பி திடல் புனரமைப்பு 

குழித்துறை வேலுதம்பி திடல் புனரமைப்பு 
X
நகராட்சி சார்பில்
குமரி மாவட்டம் குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் பழமை வாய்ந்த வேலுத்தம்பி தளவாய் திடல் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு முன்பே இந்த திடல் வேலுத்தம்பி திடல் என்று அழைக்கப்படுகிறது.  நகரப் பகுதி அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் இந்தத் திடலில்  உள்ள கிணற்றின் மேல் பகுதி அன்னபறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதைப்போல் பொதுமக்கள் உட்காருவதற்காக இருக்கை வசதி, சுற்றி சில்வர் கைப்பிடி,  தரைத்தளம் கருங்கல் கிரானைட், இடைப்பட்ட பகுதியில் புல் மற்றும் முழுமையான வண்ண மயமான மின்விளக்கு வசதி, பெயர் பலகை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  இதை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைதம்பி திறந்து வைத்தார்.  பலர் கலந்து கொண்டனர்
Next Story