ஆலங்குளத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

ஆலங்குளத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
X
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் சாச் தெருவை சோந்த ஞானமணி மகன் கனகராஜ்(54) என்பவர் கடன் தொல்லை இருந்து வந்ததால் குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் மதுவில் பூச்சி மருந்து கலந்து அருந்தியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story