தீபாவளி குறித்து பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

X
தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் புனித தலங்கள், மருத்துவ மனைகள், கல்வி வளாகங்கள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. சிறுவர்கள், பெரியவர்கள் துணையுடன் பட்டாசு வெடிக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாட வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தி உள்ளார்.
Next Story

