சூளகிரி: கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தியாகரசனப்பள்ளி வி. ஏ.ஒ.பாக்கியராஜ் மற்றும் அலுவலர்கள் தியாகராசனப்பள்ளி ஆஞ்சநேயர் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்போது அந்த பகுதியில் இருந்த லாரியை சோதனையிட்ட போது அதில் 5 கிரானைட் கற்கள் அனுமதி இன்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து கிரானைட் கற்கள் கடத்தல் குறித்து வி.ஏ.ஒ. கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

