வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை :ஆட்சியர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை :ஆட்சியர் ஆய்வு
X
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார். 
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தாமிரபரணி ஆற்றில் இருந்து மருதூர் மேலக்கால் வாய்கால் மூலம் சாத்தான்குளம் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க கூடிய சடையநேரி கால்வாய் மூலம் பாசனம் பெரும் செங்குளத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் இளையராஜா,  உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம்,   ஆகியோர் உள்ளனர்.
Next Story