ஓசூர்: சாலைஓரக்கடைகளை அகற்ற அவகாசம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பஸ் நிலையம் எதிரே உள்ள சாலை ஓரக்கடைகள் ஆகிரமித்து போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ளதால் நெரிசலில் பொதுமக்கள் நடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால் மாநகராட்சி துணை ஆணையாளர் நாராயணன் நேற்று அந்தப் பகுதியை நேரில் பார்வையிட்டு, கடை வைத்து வியாபாரம் செய்பவர்களின் ஒரு வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தினார். .
Next Story

