தர்மபுரியில் நாளை மின்நிறுத்தம் நடைபெறும் பகுதிகள்

X
காரிமங்கலம் மற்றும் மொரப்பூர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (16-ந் தேதி) நடைபெறுகிறது. எனவே நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 வரை காரிமங்கலம், நெடுங்கல், அனுமந்தபுரம், திண்டல், அண்ணாமலை அள்ளி, பந்தாரஅள்ளி, தும்பல அள்ளி, எச்சனஅள்ளி, கே. மோட்டுப்பட்டி, மொரப்பூர், சென்னம்பட்டி, எலவடை, பனந்தோப்பு, கல்லூர், தம்பி செட்டிப்பட்டி, கட்டனூர், , சேடப்பட்டி, அப்பியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் மின் நிறுத்தம் அமலில் இருக்கும் என இன்று புதன்கிழமை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story

