பெரம்பலூர்,குன்னம் சட்டமன்ற தொகுதி பாகமுகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி.கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,குன்னம் சட்டமன்ற தொகுதி பாகமுகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்! கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி.கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்! பெரம்பலூர்,குன்னம் சட்டமன்ற தொகுதி பாகமுகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 2026- சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் வகையில், 10- வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் நிர்வாகிகள் கமிட்டி அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், கழக துணைப் பொதுச்செயலாளர் - மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி.கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர்,குற்றம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று கூறி அதற்கான ஆலோசனைகள் வழங்கினார். இதில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, தொகுதி பார்வையாளர்கள் தங்க.சித்தார்த், ஏ.கே.அருண், குன்னம் சி.இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், பட்டுச் செல்வி ராஜேந்திரன், ராமச்சந்திரன், ஆர்.முருகேசன், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்‌.சம்பத், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.இராஜ்குமார், செ.நல்லதம்பி, தி.மதியழகன்,சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், அழகு.நீலமேகம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், ஆர்.அருண், டி.ஆர்.சிவசங்கர், மா.பிரபாகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காடூர்.கவியரசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், பேரூர் கழக செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர்,ஏ.எஸ்.ஜாகிர்உசேன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்!
Next Story