தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் கோரிக்கை

X
திருநெல்வேலி மாவட்டம் கான்சாபுரத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் மருதநாயகம் கான்சாகிப் நினைவிடத்தில் மேற்கூரை இல்லாமல் காணப்படுவதால் அவ்வப்பொழுது வெள்ள பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே அவரது நினைவிடத்தில் தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் இன்று கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story

