மதுரை மேயர் ராஜினாமா

மதுரை மேயர் ராஜினாமா
X
மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா செய்துள்ளார்
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார் இந்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா* மதுரை மாநகராட்சி ஐந்து மண்டல தலைவர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்யப்பட்ட நிலையில் மாநகராட்சி மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்துள்ளார்.
Next Story