கீழவளவு ,வெள்ளலூர் பகுதிகளில் நாளை மின்தடை

கீழவளவு ,வெள்ளலூர் பகுதிகளில் நாளை மின்தடை
X
மதுரை மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார கீழ் கண்ட ஊர்களில் நாளை (அக்.16) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள் . கீழையூர், கீழவளவு, செமினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துசாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயகம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிபட்டி, கோட்டநத்தாம்பட்டி, வெள்ளலுார், தர்மதானபட்டி.
Next Story