கிருஷ்ணகிரி:மின்னணு இயந்திரங்கள் கிடங்கில் மாதந்தி தணிக்கை

கிருஷ்ணகிரி:மின்னணு இயந்திரங்கள் கிடங்கில் மாதந்தி  தணிக்கை
X
கிருஷ்ணகிரி:மின்னணு இயந்திரங்கள் கிடங்கில் மாதந்தி தணிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க பட்டுள்ள கிடங்கினை மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் வி.ஸ்ரீ தர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் ஆகியோர் நேற்று மாதாந்திர தணிக்கையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் உள்ளனர்.
Next Story