தென்காசி மாவட்டத்தில் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

X
தென்காசி மாவட்டத்திற்கு இன்று கன மழைக்கான ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டத்தில் முழுவதும் விடிய விடிய மழை பெய்ததால் வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் உத்தரவு வழங்கியுள்ளார்.
Next Story

