வடகிழக்குபருவமழை குறித்து மாணவர்களிடம் ஒத்திகை நிகழ்ச்சி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் காரப்பட்டு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டும் மற்றும் வரும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பாதுகாப்பாக எவ்வாறு வெடிப்பது குறித்து தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story

