வார சந்தையில் கால்நடைகள் விற்பனை ஜோர்
புளுதியூரில் புதன்கிழமை தோறும் கால்நடைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் சிறப்பு வார சந்தை நடைபெறுகிறது நேற்று அக்.15 புதன்கிழமை நடந்த சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை விற்க மற்றும் வாங்க விவசாயிகள் வந்திருந்தனர். மாடுகள் ரூ.6,000 முதல் ரூ.47,500 வரையும் ஆடுகள் ரூ.5,200 முதல் ரூ.12,500 வரை என 47 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Next Story





